Thursday, September 17, 2009

Parallel Tracks..!!

பின்னோக்கி செல்லும் மேகம்..
முன்னோக்கி செல்லும் புகைவண்டி..
தனியாக தண்டவாளங்கள்..!!

என் பங்கு..!!

சற்றே பெய்த தூரலில் நனைந்துவிட்டு,
பெரும் மழைக்காக காத்திருக்கும்,
சென்னைக்கு..
உளம் கனிந்த கண்ணீர்த்துளிகள்,
என் பங்கு..!!

Wednesday, September 02, 2009

சூடான...!!

மழை பெய்த நேரத்தில்..
சூடான உதட்டினில்..
சூடாக வேண்டுமென நான் கேட்க..
தரமுடியாதென நீ மறுக்க..
ஊரில் தின்ற, தள்ளுவண்டி கடை..
நினைவில் வந்தோடியது..!!
தபால் வடை ந்யபாகங்கள்..!!