Thursday, April 02, 2009

நடந்து போன செருப்பு..

அறுந்து போனதில் இருந்த வருத்தம்..

கரைந்து போனது..

உன் குடும்பத்தின் ஒரு வேலை பசி ஆற்றுதலில்..!!