Wednesday, January 28, 2009

இன்றோடு என் இளமை இன்னும் முதுமையானது..

யோசித்த நொடிகள் வரிகள் ஆனது..

யாஷித்த வாழ்க்கை கரைந்து போனது..

இப்போது என் வயது பதினாறிலிருந்து பதினேலானது..!!

வாழ்த்தியவருக்கு நன்றி, மறந்தவருக்கும் நன்றி..

உங்கள் வாழ்த்துக்கள் என் வாழ்க்கையின் வர்ணங்கள்..!!

உங்கள் மறதிகள் அந்த வர்ணங்களின் மிச்சங்கள்..!!

4 Comments:

At 1/30/2009 6:53 AM , Anonymous Anonymous said...

Happy B'day KBM

-Suganya

 
At 2/03/2009 2:31 AM , Blogger Thirumal said...

பிலேட்டேட் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கேபி...

:-))

 
At 4/06/2009 12:15 PM , Anonymous Anonymous said...

goyala!
nee 16 to 17'a? venna!
26 to 27 da pannada!

 
At 7/25/2009 7:24 AM , Blogger Selvam said...

கவிதைக்கு பொய் அழகு..... உண்மைதான் போல...

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home