Tuesday, December 30, 2008

மறந்துபோன வார்த்தைகள் சிலநேரம் தும்மலைபோல நினைவுக்கு வந்து மறுபடியும் மறந்து போகும், அப்படியானதுதான் நான், நீ, நீங்கள் கல்லூரியின் முதல் நாள் என்ன செய்தோம் என்ற நினைவுகள் மறந்து போகும். நானோ நீங்களோ சத்தியமா ஒன்னும் உருப்படியா பண்ணியிருக்க மாட்டோம். கடைசி நாளும் கிட்டத்தட்ட அப்படிதான் சில கண்ணீர் துளிகள் சில கடைசி சொற்கள் சில வருத்தங்கள் சில வார்த்தைகள் சில செண்டிமெண்டுகள் இவற்றுடன் பிரிவுகள், நீண்ட நாட்களாய் வாழ்ந்ததில் நிதம் வர்ணங்கள் எத்தனை விடியல்கள் எத்தனை பௌர்ணமி எத்தனை பரதேசம் எத்தனை பாவங்கள் எத்தனை பாடங்கள் எத்தனை சிறிதாய் செய்த நன்மைகள் எத்தனை?

எழுதுவதாய்நினைத்து தொடங்கிய இது முடிவிலாமல் முடிவடைகிறது..!!

2 Comments:

At 1/13/2009 7:16 AM , Blogger யாத்ரீகன் said...

>> தும்மலைபோல நினைவுக்கு வந்து மறுபடியும் மறந்து போகும் <<

:-) sooper machi

 
At 1/18/2009 6:28 AM , Blogger Indumathi Prasanna said...

'நீண்ட நாட்களாய் வாழ்ந்ததில் நிதம் வர்ணங்கள் எத்தனை விடியல்கள் எத்தனை பௌர்ணமி எத்தனை பரதேசம் எத்தனை பாவங்கள் எத்தனை பாடங்கள் எத்தனை சிறிதாய் செய்த நன்மைகள் எத்தனை' nala iruku entha lines.. kalakuringa..

 

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home