Wednesday, March 25, 2009

உணர்ச்சிகளில் விதைக்கப்பட்ட விதை..

கூடுதலின் தொகை..

வகுத்தளின் விடை..

அணைத்ததின் அறிகுறி..

திரையிட்ட இரவின் முத்திரை..

தோற்றதின் தோற்றம்..

முயற்சிதனின் விளைவு..

இன்னும் வழி தெரியாத..

உன் வாழ்க்கையின் பிழை.. நீ..!!

மற்றொரு மனிதம்..!!

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home